பியாங்யாங்: கிட்டத்தட்ட 5 மாதங்களுக்கு பிறகு முதன்முறையாக பொதுவெளியில் தென்பட்டுள்ளார் வடகொரிய அதிபர் கிம் மனைவி...! அந்த காலத்தில் இருந்தே, ராஜகுடும்பங்களில் என்ன நடப்பது என்று வெளியே பெரும்பாலும் தெரிவதில்லை.. வடகொரியாவும் அப்படித்தான். எத்தனையோ புதிர்கள், எத்தனையோ சர்ச்சைகள், எத்தனையோ குழப்பங்கள் அந்த ராஜ குடும்பத்தில் நிலவி வருகிறது.. திடீரென அந்த நாட்டு அதிபரே அடிக்கடி மாயமாகி
from Oneindia - thatsTamil https://ift.tt/Ecw0bZpON
0 Comments