ஓமிக்ரானை விட வேகமாக பரவும் BA.2.. 57 நாடுகளில் கண்டுபிடிப்பு.. ஹூ எச்சரிக்கை https://ift.tt/drIfEhbJy

ஜெனீவா: ஓமிக்ரானை காட்டிலும் அதன் துணை வேரியண்ட் BA.2 மிகவும் வேகமாக பரவி வருவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த வைரஸ் 57 நாடுகளில் பரவியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸின் புதிய வேரியண்ட்டான ஓமிக்ரான் தென்னாப்பிரிக்காவில் கடந்த நவம்பர் மாதம் பரவியது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த வேரியண்ட் வேகமாக பல நாடுகளுக்கு பரவியது. இந்த வேரியண்ட்

from Oneindia - thatsTamil https://ift.tt/XSpq2zWoE

Post a Comment

0 Comments