உக்ரைனில் உள்ள தமிழர்களிடம் வீடியோ காலில் பேசி நம்பிக்கை அளித்துள்ளார் தமிழ்நாட்டு முதல்வர் ஸ்டாலின் அவர்கள் எங்களால் முடிந்த அளவு உங்களை தாயகம் திரும்ப உதவுவோம் என நம்பிக்கை அளித்தார் இன்று மாநில அவசர கட்டுப்பாட்டு மையம் அங்கிருந்து இவ்வுரையாடல் நடத்தினார்
0 Comments