வெற்றியால் கர்வம் கொள்ளவில்லை; பொறுப்புகள் கூடியிருப்பதையே உணர்கிறேன்!

 


ஒன்பது மாத கால ‘DravidianModel’ ஆட்சிக்குத் தமிழ்நாட்டு மக்கள் அளித்துள்ள நற்சான்றிதழ்தான் இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள்!

வெற்றியால் கர்வம் கொள்ளவில்லை; பொறுப்புகள் கூடியிருப்பதையே உணர்கிறேன்!

மக்கள் என் மீது வெளிப்படுத்தியுள்ள நம்பிக்கையைக் காப்பாற்ற உழைப்பேன்!

என முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்


Post a Comment

0 Comments