(Chess) வீரர் கார்ல்சனைத் (Magnus Carlsen) தோற்கடித்த தமிழ்ச் சிறுவன் பிரக்ஞானந்தா

 


உலகின் முதலாம் நிலையிலுள்ள வல்லாட்ட (Chess) வீரர் கார்ல்சனைத் (Magnus Carlsen) தோற்கடித்த தமிழ்ச் சிறுவன் பிரக்ஞானந்தா . 

வெற்றி வாகை சூடிய தமிழ் வல்லாட்ட வீரன், தனது பன்னிரண்டு வயதிலேயே ' Grand master' ஆனவன்,  இன்று தனது 16 வயதில் உலகின் முதலாம் நிலையிலுள்ள கார்ல்சனைத் தோற்கடித்துள்ளார்.

Post a Comment

0 Comments