http://ifttt.com/images/no_image_card.pngஜெயக்குமார் கைது.. போராட்டத்தில் குதித்த அதிமுகவினர்..ட்விட்டரில் ட்ரெண்டாகும் #WeStandWithJayakumar

சென்னை : கள்ள ஓட்டு போட்டதாக திமுக தொண்டரை அரை நிர்வாணபடுத்தி தாக்கிய புகாரில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் கைது செய்யப்பட்டதை கண்டித்து அதிமுகவினர் போராட்டத்தில் குதித்துள்ளனர். மேலும் #WeStandWithJayakumar என்ற ஹேஸ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் போது சென்னை ராயபுரத்தில் நடைபெற்ற வாக்குப் பதிவில்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/4HVpDmZ

Post a Comment

0 Comments