உத்தரப்பிரதேசத்தில் 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படவுள்ளது. முதல்கட்டமாக வரும் 10-ம்தேதி வாக்குப்பதிவு தொடங்குகின்றன. இதில் போட்டியிடும் மஜ்லிஸ் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அசாதுதீன் உவைசி பிரசாரம் மேற்கொள்ளவுள்ளார்.from News18 Tamil https://ift.tt/Nvj8IkGmx
0 Comments