அகில இந்திய மகளிர் உரிமைகள் கூட்டமைப்பின் சார்பாக மகளிர் தின கொண்டாட்டம் நேற்று நடைபெற்றது

 அகில இந்திய மகளிர் உரிமைகள் கூட்டமைப்பின் சார்பாக மகளிர் தின கொண்டாட்டம் நேற்று நடைபெற்றது

நேற்றைய தினம் மாலை பழவந்தாங்கல் பகுதியில் அகில இந்திய மகளிர் உரிமைகள் கூட்டமைப்பின் சார்பாக மகளிர் தின கொண்டாட்டம் இன்று நடைபெற்றது



இதில் நிறுவன தலைவர் டாக்டர் முத்துராமன் சிங்கப்பெருமாள் அவர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார்







இவ்வினாவிற்கு அகில இந்திய தலைவர் டாக்டர் சுகன்யா அவர்களும் அண்ணா எம்ஜிஆர் திராவிட மக்கள் கழக அவைத் தலைவர் டாக்டர் கந்தன் முனுசாமி அவர்களும் அம்மா சாந்தி முத்துராமன் அவர்களும் AIHRO NGO மாநிலத் தலைவர் டாக்டர் விஜயலட்சுமி அவர்களும் மற்றும் நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்


Post a Comment

0 Comments