Tamil News Live Today: `தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!” - சென்னை வானிலை மையம்

தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!

சென்னை வானிலை மையம்

தமிழகத்தில் இந்த ஆண்டு கோடை காலத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. மழை குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் தனது அறிவிப்பில், ``தமிழகத்தில் இன்று ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி மற்றும் காரைக்காலில் மிதமான மழைக்கு வாய்ப்பு” எனத் தெரிவித்துள்ளது.



from Tamilnadu News https://ift.tt/l47taYS

Post a Comment

0 Comments