நீலகிரி: நீட் தேர்வில் தேர்ச்சிபெற்ற தோடர் பழங்குடியின மாணவியை, பாரம்பர்ய முறைப்படி வாழ்த்திய உறவினர்கள்சேலம்: பாமக சார்பாக சேலம் நீதிமன்றத்தில் திருமாவளவன்மீது வழக்கு தொடரப்பட்டிருக்கிறது. பா.ம.க-வினரை நீதிமன்றத்தில் அனுமதிக்காததால் காவல்துறையினருக்கும் பா.ம.க-வினருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.கடலூர்: உலக முதியோர் வன்கொடுமை விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி.புதுச்சேரி: நிரந்தரப் பள்ளிக் கட்டடம் வேண்டி சுப்ரமணிய பாரதியார் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.தஞ்சாவூர்: பெரியகோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு, நந்திக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.மதுரை: பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் மாவட்ட மையக்குழுக் கூட்டம் நடைபெற்றது.விருதுநகர்: நகர்ப் பகுதியில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி தலைமையில் பிளாஸ்டிக் தடை சோதனை நடைபெற்றது.விருதுநகர்: அருப்புக்கோட்டை அருகே கோவிலாங்குளம் கிராமத்தில் பாண்டியர் காலத்து காளைக் குத்தி பட்டான் கல் கண்டெடுப்பு.தேனி: மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் இன்று முதியோர் வன்கொடுமை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு `கொடுங்கோல்’ எதிர்ப்பு தின உறுதிமொழி எடுக்கப்பட்டது.திருநெல்வேலி: பாளையங்கோட்டைப் பகுதியில் சாலை அமைக்கும் பணியை, நெல்லை மேயர், பாளையங்கோட்டைத் தொகுதி எம்.எல்.ஏ ஆகியோர் தொடங்கிவைத்தனர்.ஈரோடு: கருங்கல்பாளையம் மாட்டுச் சந்தையில் வெளி மாநில வியாபாரிகளால் அதிக அளவில் மாடுகள் விற்பனை செய்யப்பட்டன.நாகர்கோவில்: மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்துத்துறை இணை அமைச்சர் வி.கே. சிங் - செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.விழுப்புரம்: மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் இன்று முதியோர் வன்கொடுமை விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு `கொடுங்கோல்’ எதிர்ப்பு தின உறுதிமொழி எடுக்கப்பட்டது.வேலூர்: மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் இன்று முதியோர் வன்கொடுமை விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு `கொடுங்கோல்’ எதிர்ப்பு தின உறுதிமொழி எடுக்கப்பட்டது.
0 Comments