சுயம்புவாகவே அம்மன் உருவான திருத்தலங்கள் பல. அவற்றில் புற்று வடிவமாகவே தோன்றிய முக்கியமான தலம் புன்னைநல்லூர். புன்னை நல்லூர் மாரியம்மனை வணங்கி புற்றுமண் பிரசாதத்தைப் பெற்று பிரார்த்தித்தால் வேண்டியன யாவுமே நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. வாருங்கள் புன்னைவனக்காடாக இருந்த புன்னை நல்லூரில் அருள்செய்யும் அம்மனின் பெருமைகளைக் காண்போம்.
from Latest news https://ift.tt/WB63UVF
0 Comments