பங்குனி உத்திரம் | கல்யாண வரம் பெற வழிபடுவது எப்படி? எப்போது? | Significance of Panguni Uthiram |

இந்த ஆண்டு பங்குனி உத்திரம் மார்ச் 25 - ம் தேதி வருகிறது. முதல் நாளே பௌர்ணமி வருவதால் மார்ச் 24 ம் தேதி சில ஆலயங்களில் பங்குனி உத்திரம் வழிபடப்படுகிறது.

பரிகாரம், வழிபாடு, ஆன்மிகம் தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளித்துவருகிறார் காளிகாம்பாள்கோயில் சிவஶ்ரீ சண்முக சிவாசார்யர். இந்த வீடியோவில் பங்குனி உத்திரம் வழிபாடுகள் குறித்து விளக்குகிறார் காளிகாம்பாள் கோயில் சிவஶ்ரீ சண்முக சிவாசார்யர்.



from Vikatan Latest news https://ift.tt/itH6zkA

Post a Comment

0 Comments