2023-ம் ஆண்டுக்கான ஆனந்த விகடன் சின்னத்திரை விருதுகள் விழா கோலகலமாக நடைபெற்றது. தமிழக மக்களின் மனதோடு இணைந்து அவர்களை மகிழ்வித்த சின்னத்திரை நட்சத்திரங்களுக்கு விருது வழங்கி கெளரவிப்பதில் பெருமைகொள்கிறது ஆனந்த விகடன்.
விருது பெற்றோர் பட்டியல் பின்வருமாறு:
1. Best Supporting Actor - Male
S.T.P.ரோசரி (பாக்கியலட்சுமி) - விஜய் டி.வி
2. Best Supporting Actress - Female
கனிகா (எதிர்நீச்சல்) - சன் டி.வி
3. Best Actor Negative Role
'பூவிலங்கு' மோகன் (அண்ணா) - ஜீ தமிழ் டி.வி
4. Best Actress Negative Role
ராணி (பாண்டவர் இல்லம்) - சன் டி.வி
5. சிறந்த இயக்குநர்
S.குமரன் ( சிறகடிக்க ஆசை / தமிழும் சரஸ்வதியும் ) - விஜய் டி.வி
6. சிறந்த இயக்குநர்
V. திருச்செல்வம் (எதிர்நீச்சல்) - சன் டி.வி
7. சிறந்த திரைக்கதை
அய்யப்பன் சபாபதி (கயல்) - சன் டி.வி
8. சிறந்த நகைச்சுவை நடிகர்
விமல் குமார் (எதிர்நீச்சல்) - சன் டி.வி
9. சிறந்த நகைச்சுவை நடிகை
ஹரிப்ரியா இசை (எதிர்நீச்சல்) - சன் டி.வி
10. சிறந்த தொகுப்பாளர்
பிரியங்கா தேஷ்பாண்டே (Super Singer / Start Music) - விஜய் டி.வி
11. Face of Tamil Television
'நீயா நானா' கோபிநாத் - விஜய் டி.வி
12. சிறந்த தொலைக்காட்சித் தொடர்
எதிர்நீச்சல் - சன் டி.வி
13. Promising Talent of the year
வெற்றி வசந்த் (சிறகடிக்க ஆசை) - விஜய் டி.வி
14. சிறந்த வசனகர்த்தா
பிரியா தம்பி (பாண்டியன் ஸ்டோர்ஸ் / பாக்கியலட்சுமி) - விஜய் டி.வி
15. Best Voice Over Artist
கல்யாணி அன்பழகன் (சிறகடிக்க ஆசை) - விஜய் டி.வி
16. சிறந்த குழந்தை நட்சத்திரம்
ஆழியா செந்தில்குமார் (மோதலும் காதலும்) - விஜய் டி.வி
17. சிறந்த ஒளிப்பதிவாளர்
சந்தானம் (எதிர்நீச்சல்) - சன் டி.வி
18. சிறந்த படத்தொகுப்பாளர்
பி.சந்துரு (சிறகடிக்க ஆசை / தமிழும் சரஸ்வதியும்) - விஜய் டி.வி
19. சிறந்த செய்தி வாசிப்பாளர்
ரத்னா சிவராமன் (சன் டி.வி)
20. Best News Anchor
க.கார்த்திகேயன் (புதிய தலைமுறை)
21. Favourite Actor
கார்த்திக் ராஜ் (கார்த்திகை தீபம்) - ஜீ தமிழ் டி.வி
22. Favourite Actress
சைத்ரா (கயல்) - சன் டி.வி
23. Favourite Reality Show
Sa Re Ga Ma Pa Seniors Season 3 - ஜீ தமிழ் டி.வி
24. Favourite Family
'சிறகடிக்க ஆசை' குடும்பம் - விஜய் டி.வி
25. Favourite Mamiyar - Marumagal
மீரா கிருஷ்ணா - அர்த்திகா (கார்த்திகை தீபம்) - ஜீ தமிழ் டி.வி
26. Favourite Amma
மாளவிகா அவினாஷ் (கண்ணெதிரே தோன்றினாள்) - கலைஞர் டி.வி
27. Television Talk of the Year
மாரிமுத்து (எதிர்நீச்சல்) - சன் டி.வி
28. Evergreen Star Of Tamil Television
ராதிகா சரத்குமார்
from Vikatan Latest news https://ift.tt/dotAR92
0 Comments