2024 Kovai Rewind: மேயர் ராஜினாமா, மோடி விசிட், அன்னபூர்ணா GST, அண்ணாமலை சாட்டையடி... |Photo Album

பிரசார களத்தில் மக்களுடன் கோவை தொகுதி பா.ஜ.க வேட்பாளர் அண்ணாமலை - April 2024
கோவை தொகுதி தி.மு.க வேட்பாளரை வரவேற்க கிரேன் உதவியுடன் கொண்டு வரப்பட்ட மாலை - April 2024
தாய் பூசத்தை முன்னிட்டு கோவை மருதமலை கோவில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன - January 2024
உலக யோகா தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் யோகாசனம் செய்த தமிழக கவர்னர் ரவி - June 2024
வரப்பாளையம் பகுதியில் இறந்த தாய் யானையை கிரேன் மூலம் அப்புறப்படுத்தும் பணியில் வனத்துறையினர் - December 2024
திமுக நிர்வாகிகளுடன் பேசிய அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் - November 2024
விநாயகர் சத்துவர்த்தி நிகழ்விற்கு தயாரான விநாயகர் சிலைகள் - September 2024
மை வி 3 நிறுவனர் ஆனந்தனை பார்க்க தேசிய நெடுஞ்சாலையில் கூடிய முதலீட்டாளர்கள் - January 2024
சூலூர் அருகே நடந்து வரும் கேஸ் பைப் பதிப்பு , விவசாயிகளிடைய கொந்தளிப்பை ஏற்படுத்தியது - NOvember 2024
மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் ஜி.எஸ் டி தொடர்பாக பேசிய அன்னபூர்ணா குழுமம் இயக்குனர் ஸ்ரீனிவாசன் - September 2024
தமிழகத்தில் 40 தொகுதிகளையும் வென்ற தி.மு.க கூட்டணி கட்சியை சேர்ந்து புதிய எம்.பிக்களுக்கு வாழ்த்திய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் - June 2024
எம்.ஆர்.எப் மோட்டோ கிராஸ் போட்டியில் சீறிப்பாய்ந்த இருசக்கர வாகனங்கள் - June 2024
மேயர் ராஜினாமா செய்ததால் அப் பதவி காலியாக இருப்பதாக மாநகராட்சி கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது - July 2024
காட்டு யானைகளை கண்காணிக்க தமிழகத்தில் முதல் முறை அமைக்கப்பட்ட 24 தொடர் கண்காணிப்பு கட்டுப்பட்டு அறை திறக்கப்பட்டது - February 2024
காட்டு யானைகளை கண்காணிக்க தமிழகத்தில் முதல் முறை அமைக்கப்பட்ட 24 தொடர் கண்காணிப்பு கட்டுப்பட்டு அறை திறக்கப்பட்டது - February 2024
அவ்வப்போது கோவையில் நடந்த டி.என்.பி.எல் கிரிக்கெட் போட்டிகளில் மழை குறுக்கிட்டது - September 2024
என் மண் என் மக்கள் யாத்திரையின் நிறைவு நாளில் கலந்துகொண்ட பிரதமர் நரேந்திர மோடி - February 2024
அவிநாசி சாலை மேம்பால கட்டுமான பணிக்காக ,பீளமேட்டில் இருந்த பி.எஸ்.ஜி கல்லூரியின் பாலம் அகற்றப்பட்டது - March 2024
தேர்தல் வீதிமுறை அமலுக்கு வந்தலால் , சுவர் விளம்பரங்களை நீக்கிய மாநகராட்சி ஊழியர்கள் - March 2024
பேரூர் அருகே விவசாய தோட்டத்திருக்கு வந்த காட்டு யானையை விரட்டும் பணியில் வனத்துறையினர் - April 2024
தேர்தலுக்கு தயாரான மாவட்ட தேர்தல் பிரிவு அதிகாரிகள் - March 2024
தேர்தலுக்கு தயாரான மாவட்ட தேர்தல் பிரிவு அதிகாரிகள் - March 2024
வேட்பன்னு தாக்கல் செய்யும் பா.ஜ.க வேட்பாளர் அண்ணாமலை - March 2024
தேர்தலுக்காக பாதுகாப்பு பணிக்கு வந்திருந்த ஜார்க்கண்ட் போலீசார் - March 2024
கோவை,திருப்பூர், நீலகிரி, பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதி பா.ஜ.க வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்த பிரதமர் மோடி - April 2024
தேர்தல் பிரசாரத்தில் கோவை அதிமுக வேட்பாளர் - April 2024
திமுக கூட்டணி கட்சியினரின் பொதுக்கூட்டம் - April 2024
திமுக கூட்டணி கட்சியினரின் பொதுக்கூட்ட மேடையில் ஸ்டாலின் மற்றும் ராகுல் காந்தி - april 2024
கோவை நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர்க்காக தேர்தல் பிரசார களத்தில் மதிமுக தலைவர் வைகோ - April 2024
குட்டி யானை மீண்டு கூட்டத்துடன் சேர்க்க முயற்சித்த கோவை வனத்துறையினர் - December 2024
கோவை பெரியநாயக்கன்பாளையத்தில் ,புதிய பாலத்தின் மேல் தேங்கிய மலை நீர் வெள்ளம் - May 2024
கோவை நாடாளுமன்ற தொகுதி தேர்தல் வாக்கு என்னும் மையத்தில் - May 2024
கோவை நாடாளுமன்ற தொகுதி தேர்தலில் வென்ற ராஜ்குமாரை அரவணைத்த அமைச்சர் ராஜா - May 2024
திமுக அரசை கண்டித்து சாட்டையால் தன்னைத்தானே அடித்துக்கொண்ட பா.ஜ.க தமிழக மாநில தலைவர் அண்ணாமலை - December 2024
மோவாய் மாநகராட்சிக்கு புதிய மேயராக பதவி ஏற்றுக்கொண்ட ரெங்கநாயகி - July 2024
மோவாய் மாநகராட்சிக்கு சார்பில் உக்கடம் குளத்தில் அமைக்கப்பட்டுள்ள சோலார் மின்சார உற்பத்தி தகடுகள் - August 2024
எம்.ஆர்.எப் மோட்டோ கிராஸ் போட்டியில் சீறிப்பாய்ந்த இருசக்கர வாகனங்கள்
காட்டுப்பகுதியிலிருந்து வழி தவறி வந்து பெரிய குழியில் விழுந்த தாய் மற்றும் குட்டி யானை - January 2024
கேலோ இந்தியா கூடை பந்து போட்டிகளில் வெற்றிவாகை சூடிய தமிழக பெண்கள் அணியினர் - January 2024
தேர்தல் பிரச்சாரத்தில் அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி - April 2024
கோவை வெள்ளலூர் குப்பை கிடங்கில் பயங்கிற தீ விபத்து ஏற்பட்டு , போராடி தீயை அணைத்த தீயணைப்பு வீரர்கள் - April 2024
கோவையில் புதியதாக பெரியார் நூலக அடிக்கல் நாட்டுவிழாவில் கலந்துகொண்ட முதல்வர் ஸ்டாலின் - November 2024


from Vikatan Latest news https://ift.tt/Fz2tr7P

Post a Comment

0 Comments