பசுமை சந்தை

விற்க விரும்புகிறேன்

கு.பிரபாகரன்,
அணைக்கரை,
தஞ்சாவூர்.
96599 35506
இயற்கை முறையில் விளைந்த கறுப்புக் கவுனி அரிசி.

ஏ.பால்ராஜ்,
கும்பகோணம்,
தஞ்சாவூர்.
95663 61249
வாசனை சீரகச் சம்பா, கிச்சிலிச் சம்பா, தூயமல்லி அரிசி மற்றும் விதைநெல் கிடைக்கும்.

வை.ராஜேந்திரன்,
நெடுங்காடு,
காரைக்கால்.
63803 28690
ஆத்தூர் கிச்சிலிச் சம்பா, தூய மல்லி, கறுப்புக் கவுனி, மாப்பிள்ளை சம்பா மற்றும் சிவன் சம்பா விதைநெல்.

கே.ஜெயமணி,
திருவாடானை,
ராமநாதபுரம்.
94452 87841
இயற்கை முறையில் விளைவித்த வியட்நாம் கறுப்புக் கவுனி விதைநெல்.

இ.பி.உடையார்,
வெள்ளமடம்,
தூத்துக்குடி.
98426 51988
கறுப்புக் கவுனி, கொட்டாரச் சம்பா மற்றும் குள்ளக்கார் விதைநெல்.

சுப்பையா,
கல்லுக்குடியிருப்பு,
புதுக்கோட்டை.
99430 37985
கருங்காலி நாற்றுகள், கருமுண்டா கொடிமிளகு நாற்றுகள்.

சேகர் அரிமளம்,
கல்லுக்குடியிருப்பு,
புதுக்கோட்டை.
78268 26912
ரம்புட்டான், அவகோடா, பீ நட் பிளான்ட், லிச்சி மங்குஸ்தான் நாற்றுகள்.

வாங்க விரும்புகிறேன்

வி.ராஜேந்திரன்,
மன்னார்குடி,
திருவாரூர்.
87608 57157
டிராகன் ஃப்ரூட் நாற்றுகள், stevia என்கிற சீனித்துளசி செடிகள்.

கே.ராஜேந்திரன்,
பேரையூர்,
மதுரை.
80986 92026
கிர், சாகிவால் ரக வட நாட்டின பசுங்க்கன்றுகள் 4 வாங்க விரும்புகிறேன்.



from Vikatan Latest news https://ift.tt/FY7Emys

Post a Comment

0 Comments