தமிழ் ஊடக உலகின் பிரதான ஆளுமைகள் பலரின் முதல் படி, விகடன் மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டம். இந்தத் திட்டத்தின் 2026-27-ம் ஆண்டுப் படை தயாராகிவிட்டது. இந்த ஆண்டு, திட்டத்துக்கு விண்ணப்பித்த 2,635 மாணவர்களில் பலகட்டப் பரிசீலனைகளுக்குப் பிறகு 65 பேர் தேர்வுசெய்யப்பட்டிருக்கிறார்கள்.

விகடன் மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டம் 2026- 27
விகடன் மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டம் 2026- 27

இந்நிலையில் மாணவர்களுக்கு வழிகாட்டுதலும், பயிற்சியும் வழங்கும் இரண்டு நாள் கூட்டுப் பயிற்சி முகாம் இன்றும் நாளையும் (ஜூலை 11, 12) சென்னையில் நடைபெறுகிறது. இதில் பிரபலங்கள், அரசியல் ஆளுமைகள் பலர் கலந்துகொண்டு மாணவர்களிடம் உரையாற்ற இருக்கின்றனர்.



from Vikatan Latest news https://ift.tt/XTI1GhU