சென்னையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இன்று மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது

 


நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது நகர்ப்புற உள்ளாட்சி மாநில தேர்தல் ஆணையம் மாவட்டம் வாரியாக வாக்குகள் பதிவாகி உள்ளதாக தகவல் தெரிவித்தனர்

சென்னையில் 41.68 %

தர்மபுரி 77.75%

ஈரோடு 65.67%

காஞ்சிபுரம் 66.12%

கன்னியாகுமரி 61.64%

கிருஷ்ணகிரி 64.33%

மதுரை 52.73%

மயிலாடுதுறை 64.50%

நாமக்கல் 74.69%



Post a Comment

0 Comments