வேதாந்த அகாடமி பள்ளி நடத்திய விளையாட்டு விழாவிற்கு தலைமை தாங்கினார் நிறுவனத் தலைவர் டாக்டர் முத்துராமன் சிங்கப்பெருமாள்




அண்ணா எம்ஜிஆர் திராவிட மக்கள் கழகம் நிறுவனத் தலைவர் டாக்டர் முத்துராமன் சிங்கப்பெருமாள் மற்றும் சாந்தி முத்துராமன் அவர்கள் நேற்றைய தினம் சென்னை மதுரவாயல் பகுதியில் இருக்கும் வேதாந்த அகாடமி பள்ளி நடத்திய விளையாட்டு விழாவிற்கு தலைமை தாங்கினார் அப்போட்டியில்  வெற்றி பெற்ற அணிக்கு அவர் பரிசுகளை வழங்கினார். பின்பு அப்பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டு மற்றும் கல்வி சார்ந்த அறிவுரைகளை கூறி வாழ்த்துக்களை தெரிவித்தார்








Post a Comment

0 Comments