அண்ணா எம்ஜிஆர் திராவிட மக்கள் கழக தலைவரின் இளைய மகன் திருமண விழா

 


அண்ணா எம்ஜிஆர் திராவிட மக்கள் கழகம் நிறுவனத்தலைவர் டாக்டர் முத்துராமன் சிங்கப்பெருமாள் அவர்களின் இளைய மகன் டாக்டர் ஆகாஷ் முத்துராமன் அவர்களின் திருமண விழா இன்று கோலாகலமாக நடந்தது இதில் கழகத்தின் முக்கியஸ்தர்கள் மற்றும் அறுபத்தி ஆறு அமைப்புகளின் முக்கியஸ்தர்கள் மற்றும் குடும்ப உறவுகள் அனைவரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்





Post a Comment

0 Comments