ஆயிரக்கணக்கான வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி உள்ளன பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்



செங்கல்பட்டு பாலாற்றில் பராமரிப்பு பணி நடைபெறுவதால் செங்கல்பட்டிலிருந்து மேல்மருவத்தூர் நோக்கி செல்லும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி உள்ளன பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்

Post a Comment

0 Comments