http://ifttt.com/images/no_image_card.pngரூமேனியா வழியாக தாயகம் திரும்பும் இந்திய மாணவர்கள்.. 2 ஏர் இந்தியா சிறப்பு விமானங்கள் இயக்கம்

டெல்லி: உக்ரைன் நாட்டில் சிக்கிய உள்ள மாணவர்களை மீட்க இன்று (பிப். 26) சிறப்பு விமானங்கள் இயக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில்,அ அந்நாட்டில் பெரும் பதற்றமான சூழல் உருவாகி உள்ளது. கடந்த 2 நாட்களாகவே உக்ரைன் மீது ரஷ்யா முழு வீச்சில் தனது ராணுவ நடவடிக்கைகளைத் தொடங்கி

from Oneindia.in - thatsTamil https://ift.tt/FubiALN

Post a Comment

0 Comments