வாஷிங்டன்: ரஷ்ய அதிபர் புதினின் கனவு உக்ரைனைத் தாண்டி இருப்பதால், ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கை உக்ரைன் உடன் முடியும் என உறுதியாகச் சொல்ல முடியாது என உலக நாடுகள் எச்சரித்துள்ளனர். உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில், அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளும் கடுமையான பொருளாதாரத் தடைகளை அறிவித்து வருகிறது. சீனா, சிரியா
from Oneindia.in - thatsTamil https://ift.tt/d2bohHI
0 Comments