http://ifttt.com/images/no_image_card.pngஅமைச்சர் செல்லும் வரை காத்திருந்து..திமுக நிர்வாகி கொடூர கொலை..ரத்த சகதியில் துடித்து அடங்கிய உயிர்

சென்னை : சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் திமுக பிரமுகர் ஒருவர் ஓட ஓட விரட்டி கொடூரமான முறையில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தேர்தல் தகராறு காரணமாக திமுக நிர்வாகி ஒருவர் கொடூரமான முறையில் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/DRS4bCH

Post a Comment

0 Comments