http://ifttt.com/images/no_image_card.pngஓயுமா உக்ரைன் விவகாரம்..105 நிமிடங்கள் போனில் பேச்சு வார்த்தை.. பைடனும் புடினும் சந்திக்க வாய்ப்பு?

பாரிஸ் : கிழக்கு உக்ரைனில் போர்நிறுத்தம் செய்ய பிரான்ஸ் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் ஒப்புக்கொண்டதாக பெலாரஸில் நடைபெற்று வரும் இராணுவப் பயிற்சிகள் முடிவடைந்தவுடன் ரஷ்யப் படைகளை அங்கிருந்து திரும்பப் பெற விரும்புவதாக புடின், தன்னுடனான தொலைபேசி உரையடலில் கூறியதாக பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானின் அலுவலகம் தெரிவித்துள்ளது. ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே மோதல்போக்கு தொடர்ந்து

from Oneindia.in - thatsTamil https://ift.tt/ibHo0nO

Post a Comment

0 Comments