டெல்லி: ரஷ்யா அதிபர் புதின் உடன் தொலைப்பேசி மூலம் உரையாடிய நரேந்திர மோடி, உக்ரைன் மீதான போரை உடனடியாக நிறுத்தும்படி வலியுறுத்தி உள்ளார். உக்ரைன் எல்லையில் கடந்த சில வாரங்களாகவே ரஷ்யா தொடர்ந்து வீரர்களைக் குவித்து வந்தது. உக்ரைன் எல்லையில் பதற்றமான ஒரு சூழ்நிலை ஏற்பட்டது. உலக நாடுகள் அனைத்தும் ரஷ்யா போர் தொடுக்கத் தேவையான நடவடிக்கைகளை
from Oneindia.in - thatsTamil https://ift.tt/BI7rLRJ
0 Comments