http://ifttt.com/images/no_image_card.png\"இந்தியாவிற்கே வழிகாட்டியாக திகழ்பவர் நம்ம முதல்வர் ஸ்டாலின் தான்..\" புகழ்ந்து தள்ளிய ஆ ராசா

கோவை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ள நிலையில், இது தொடர்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆ. ராசா முதல்வர் ஸ்டாலினைப் புகழ்ந்து பேசினார். தமிழ்நாட்டில் கடந்த பிப். 19ஆம் தேதி 12,000க்கும் மேற்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்க ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் கடந்த ஜன.22ஆம் தேதி

from Oneindia.in - thatsTamil https://ift.tt/H2lvEqG

Post a Comment

0 Comments