பிப்ரவரி 26-ஆம் தேதி ரேஷன் கடைகளுக்கு விடுமுறை ரத்து 




 ரேஷன் கடைகளுக்கு விடுமுறை தற்பொழுது ரத்து செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.  பிப்ரவரி 26-ஆம் தேதி  ரேஷன் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.     தற்பொழுது பிப்ரவரி 26-ஆம் தேதி ரேஷன் அட்டைதாரர்கள் எவ்வித சிரமமுமின்றி ரேஷன் கடைகளில் பொருட்களை  வாங்கலாம் என அரசு உத்தரவிட்டுள்ளது.


Post a Comment

0 Comments