மாஸ்கோ: உக்ரைன் மீது ரஷ்யா போரைத் தொடங்கியதற்கு பல்வேறு நாடுகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், சிரியா அதிபர் கூறியுள்ள கருத்துகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உக்ரைன் எல்லையில் கடந்த சில வாரங்களாகவே ரஷ்யா அதிகப்படியான ராணுவத்தைக் குவித்து வந்தது. இந்தச் சூழலில் கடந்த வியாழக்கிழமை முழு வீச்சில் ராணுவ நடவடிக்கை எடுக்க ரஷ்ய அதிபர் புதின்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/HTjiF9d
0 Comments