கோபாலபுரம் தொடங்கி மிசா கைதுவரை முதல்வர் M. K. Stalin  அவர்களின் முதல் 23 வருட பயணம்

 


இன்று சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் முதல்வர் ஸ்டாலின் அவர்களின் வாழ்க்கை வரலாற்று புத்தகம் வெளியீட்டு விழா நடைபெற்றது அதில் கோபாலபுரம் தொடங்கி மிசா கைதுவரை முதல்வர் M. K. Stalin  அவர்களின் முதல் 23 வருட பயணத்தை சொல்லும் 'உங்களில் ஒருவன்' தன் வரலாறு நூல் முதற்பாகத்தை தலைவர்கள் Rahul Gandhi  Pinarayi Vijayan  OmarAbdullah Tejashwi Yadav  ஆகியோர் வெளியிட்ட  நிகழ்வில்  கலந்து கொண்டனர்



Post a Comment

0 Comments