http://ifttt.com/images/no_image_card.pngமணிப்பூர் சட்டசபை தேர்தல்: முதற்கட்ட வாக்குப் பதிவு தொடங்கியது

இம்பால்: மணிப்பூரில் 38 சட்டசபை தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது. இன்று முதல் கட்டமாக 38 தொகுதிகளில் தேர்தல் நடக்க உள்ளது. மொத்தம் 5 மாவட்டங்களில் உள்ள தொகுதிகளில் இந்த தேர்தல் நடக்கிறது. 173 வேட்பாளர்கள் நாளை நடக்கும் தேர்தலில் களமிறங்குகிறார்கள் . இதில் 15 பேர் மட்டுமே பெண் வேட்பாளர்கள். மொத்தம்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/L7aDYgv

Post a Comment

0 Comments