அண்ணா எம்ஜிஆர் திராவிட மக்கள் கழக செயற்குழு கூட்டம் சென்னை ஓமந்தூரார் தோட்டத்தில் அமைந்துள்ள சென்னை நிருபர்கள் சங்கத்தில் நிறுவனத்தலைவர் டாக்டர் முத்துராமன் சிங்கப்பெருமாள் அவர்களின் தலைமையில் நடைபெற்றது செயற்குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின்படி நிறுவனத் தலைவர் அவர்கள் கீழ்கண்ட நிர்வாகிகளை நியமனம் செய்தார் கழக அவைத் தலைவராக டாக்டர் M. கந்தன், கழக பொதுச் செயலாளராக டாக்டர் A சங்கர் கணேஷ் , கழக அமைப்பாளராக டாக்டர் A.R அசோக் ராஜ், கழக ஒருங்கிணைப்பாளராக டாக்டர் S.சுரேஷ் என்கிற சுரேஷ் கண்ணா, கழக பொருளாளராக டாக்டர் சிவசங்கரன் கணபதி, கழக துணை பொதுச் செயலாளராக டாக்டர் G. தங்கராஜ், கழக இணை பொதுச் செயலாளராக டாக்டர் M. செல்வகுமார், டாக்டர் N. செல்வம் கழக தலைமை நிலைய செயலாளராக டாக்டர் k தமிழ்மணி, கழக கொள்கை பரப்புச் செயலாளராக டாக்டர் சிலம்பரசன், டாக்டர் M.வெங்கடேஷ், கழக முதன்மைச் செயலாளர் டாக்டர் K S பிரபு கழக அமைப்புச் செயலாளர் டாக்டர் வினோத் குமார் கழக செய்தி தொடர்பாளராக டாக்டர் C.எஜ்மோர், அரசு தொடர்புத் துறை செயலாளராக S.திருநாவுக்கரசு, செயற்குழு உறுப்பினராக டாக்டர் S. பிச்சை ஏனோக் ரிப்பன் மற்றும்,
மாநில செயலாளர்களாக
A.சாலமன், டாக்டர் S. பொன் கோதண்டம் டாக்டர் P.சுபாகர், டாக்டர் P. S குமார், டாக்டர் P. M குமார், டாக்டர் R. S ஸ்ரீதர், டாக்டர் M.ராஜசேகர், டாக்டர் K. ராஜா , டாக்டர் S. சூர்யா டாக்டர் M.வெரியாண்டி ,டாக்டர் தியாகராஜன், டாக்டர் O.N. சந்திரசேகர், R. வீர செல்வன் ரவிச்சந்திரன், B.சபீனா, L.புவனா டாக்டர் பலவேசம் டாக்டர் சிலம்பரசன் டாக்டர் கிருஷ்ணன் டாக்டர் அலாவுதீன் டாக்டர் ரங்கநாதன் அவர்களையும் நியமனம் செய்தார்
0 Comments