இலவச மருத்துவ முகாம்

 




இன்று காலை 10 மணியிலிருந்து 12:30 மணி வரை அகில இந்திய மகளிர் உரிமைகள் கூட்டமைப்பின் அகில இந்திய தலைவர் டாக்டர் சுகன்யா அவர்களின் தலைமையில் லைப் லைன் ஹாஸ்பிடல் இணைந்து நடத்திய மருத்துவ முகாமை அதன் நிறுவனத் தலைவர் டாக்டர் முத்துராமன் சிங்கப்பெருமாள் அவர்களும் அவரது மனைவி சாந்தி முத்துராமன் அவர்களும் மற்றும் கழகத்தினுடைய அவைத் தலைவர் டாக்டர் கந்தன் முனுசாமி அவர்களும் காவல்துறை மற்றும் கண்காணிப்பு குழு மாநில தலைவர் பாசமிகு தம்பி டாக்டர் தாமஸ் அவர்களும் AIHRO மாநில தலைவி டாக்டர் விஜயலட்சுமி அவர்களும் கழக மாநில செயலாளர் டாக்டர் சீத்தாராமன் அவர்களும் சின்னப்பையன் அவர்களும் ஜஸ்டின் கந்தன் அவர்களும் மற்றும் பத்திரிக்கை ஆசிரியர் டேனியல் அவர்களும் ஏராளமான பொதுமக்களும் கலந்து கொண்டனர்



Post a Comment

0 Comments