இன்று அடித்தட்டு மக்களின் உரிமை காக்கும் கழகத்தின் சார்பில்சென்னீர்குப்பம் பகுதியில் உள்ள வெத்தலை தோட்டம் அருகில் வெயிலின் தாக்கத்தை கருத்தில் கொண்டு கொண்டு அகில இந்திய தலைவர் பாசமிகு தம்பி டாக்டர் அன்பு தேவேந்திரன் அவருடைய தலைமையில் நடைபெற்ற நீர் மோர் பந்தல் மற்றும் பழங்கள் வழங்கும் விழாவில் நிறுவன தலைவர் டாக்டர் முத்துராமன் சிங்கப்பெருமாள் கழக அவைத் தலைவர் டாக்டர் கந்தன் முனுசாமி கழக பொதுச்செயலாளர் டாக்டர் சங்கர்-கணேஷ் கழகப் பொருளாளர் டாக்டர் சாலமன் கழக மாநில செயலாளர் டாக்டர் சீத்தாராமன் ஆவடி தொகுதி செயலாளர் குணசேகரன் குன்றத்தூர் பகுதி சின்ன பையன் ஜஸ்டின் முனுசாமி மற்றும் கழக நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்
0 Comments