அழிக்கப்பட்ட போதை பொருள்கள் முதல் மஞ்சள் பேருந்துகள் வரை | News In Photos

கரூரில் போதை பொருள் பழக்கத்திற்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்திய பள்ளி மாணவர்கள்
கரூரில் போதை பொருள் பழக்கத்திற்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்திய பள்ளி மாணவர்கள்
சுதந்திர தின ஒத்திகையில் கரூர் காவலர்கள்
புதுச்சேரியை மிரட்டிய கருமேகக் கூட்டம்
பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருள்களை அழிக்கும் நிகழ்வு தஞ்சையில் நடைபெற்றது.
பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருள்களை அழிக்கும் நிகழ்வு தஞ்சையில் நடைபெற்றது.
கன்னியாகுமரி தோவாளை ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆடிக் கடைசி வெள்ளி சுவாமி மலர் முழுக்கு விழாவையொட்டி நடைபெற்ற ஊர்வலத்தில் அலகு குத்தி கோயில் வந்த பக்தர்கள்.
விருதுநகர்: பாண்டியன்நகரில் உள்ள துள்ளுமாரியம்மன் திருக்கோயில் ஆடி கடைசி வெள்ளிக்கிழமை சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த துள்ளு மாரியம்மன்.
சென்னை கீழ்ப்பாக்கம் கேஎம்சி மருத்துவமனை முன்பு, சுமார் 250 நர்சிங் மாணவிகள் பங்கேற்கும் போதைப்பொருள் விழிப்புணர்வு குறித்த மனித சங்கிலி நிகழ்ச்சி நடைபெற்றது.
சென்னை கொளத்தூர் ஜெயகோபால் பள்ளியில் தேசியக்கொடி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இராமநாதபுரம் அருகே சிக்கல் ஊராட்சிக்கு உட்பட்ட ஆறு கிராமங்களுக்கு குடிநீர் வசதி கோரி 300க்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை கொளத்தூர் ஜெயகோபால் பள்ளியில் தேசியக்கொடி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
சீரமைக்கப்பட்ட அரசு பேருந்துகள் மஞ்சள் நிறமாக மாற்றப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு வந்தது.
சீரமைக்கப்பட்ட அரசு பேருந்துகள் மஞ்சள் நிறமாக மாற்றப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு முதல்வர் தொடங்கி வைத்தார்
திருநெல்வேலி: பாளையங்கோட்டை சதக்கதுல்லா அப்பா கல்லூரியில் போதை பொருள்கள் இல்லாத தமிழகமாக மாற உறுதிமொழியினை மாணவிகள் எடுத்துக் கொண்டனர்.
திருநெல்வேலி: ஆடி அம்மாவாசை அன்று மாவட்டத்திற்க்கு உள்ளூர் விடுமுறை விட கோரி இந்து முன்னனி சார்பில் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சாத்தூரில் என் மண் என் மக்கள் பாதயாத்திரையில் பாஜக மாநில தலைவர் சாலையோர கடையில் அண்ணாமலை தேநீர் அருந்தினார்.
என் மண் என் மக்கள் நடைபயணத்தின் போது சாத்தூரில் உள்ள துணை அஞ்சலகத்திற்கு சென்ற அண்ணாமலை, நூறு ரூபாய் கொடுத்து 4 தேசிய கொடிகளை வாங்கினார்.
போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு தேனி கம்மவர் கல்லூரி மாணவர்கள் ஒன்றிணைத்து "say no to drugs" என்ற வடிவத்தில் நின்றனர்.
ஈரோடு வில்லரசம்பட்டி பகுதியில் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பில் செயல்படும் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்
ஈரோட்டில் ஆகஸ்ட் 15ஆம் தேதி கீழ்பவானி கால்வாயில் தண்ணீர் திறக்க அரசாணை வெளியிடாததை அடுத்து கோணவாய்க்காலில் உள்ள நீர்வளத்துறை செயற்பொறியாளர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை போராட்டம் நடைபெற்றது
வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் போதை இல்லா தமிழகம் மாற கல்லூரி மாணவ மாணவிகள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்
சென்னை கீழ்ப்பாக்கம் கேஎம்சி மருத்துவமனை முன்பு, சுமார் 250 நர்சிங் மாணவிகள் பங்கேற்கும் போதைப்பொருள் விழிப்புணர்வு குறித்த மனித சங்கிலி நிகழ்ச்சி நடைபெற்றது.
செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரியில் விபத்து ஏற்படுத்தி நான்கு பேர் உயிர் இழப்புக்கு காரணமான டிம்பர் லாரியை அப்புறப்படுத்தும் பணி.
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அம்மா மண்டம் அருகே உள்ள புது தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் ஆடி மாத சிறப்பு அபிஷேக ஆராதனை


from Latest news https://ift.tt/lc6WVF3

Post a Comment

0 Comments