கோவையில் ஏ.கே.பிரபாகரின் ஷேர் போர்ட்ஃபோலியோ: பங்கு முதலீட்டின் வழிகாட்டி..!

நாணயம் விகடன் நடத்தும் ‘ஷேர் போர்ட்ஃபோலியோ: பங்கு முதலீட்டின் வழிகாட்டி..!’ நேரடி பயிற்சி வகுப்பு கோயம்புத்தூரில் நடைபெறுகிறது. கட்டணம்: ரூ.5,000 ஆகும். பயிற்சி வகுப்பு 2024 பிப்ரவரி 4, ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது.

இந்தப் பயிற்சி வகுப்பை பங்குச் சந்தை நிபுணர் ஏ.கே.பிரபாகர் நடத்துகிறார். நாணயம் விகடனில் அவர் அளித்து வரும் பங்கு பரிந்துரைகள் நல்ல லாபத்தை முதலீட்டாளர்களுக்கு அளித்து வருவதை நீங்கள் அறிவீர்கள்.

பங்கு முதலீட்டுக் கலவையை எப்படி உருவாக்குவது என்பது பற்றி இந்தப் பயிற்சி வகுப்பில் ஏ.கே.பிரபாகர் விளக்குகிறார். முதலீட்டாளர்களின் சந்தேகங்களுக்கும் அவர் விளக்கம் அளிக்கிறார். முன்பதிவுக்கு https://bit.ly/NVSharePortfolio



from Vikatan Latest news https://ift.tt/UwxheIz

Post a Comment

0 Comments