பசுமை சந்தை

ஆர்.காந்தி நாடார்,

ஆறுமுகநேரி,

தூத்துக்குடி. 80121 85191 பனங்கிழங்கு, பனை விதைகள், கருப்பட்டி மற்றும்

கட்டசம்பா நெல், வைக்கோல் கட்டுகள்.



ஜி.கே.ராஜன்,

ஆற்காடு,

ராணிப்பேட்டை. 81220 38099 பி.கே.எம்.1 செடி முருங்கை விதைகள்.



ஜெ.பொன்னரசு,

தலக்காஞ்சேரி,

திருவள்ளூர். 94441 65946 தேங்காய்ப்பூ.



ஜெ.புருஷோத்தமன்,

கூடுவாஞ்சேரி,

செங்கல்பட்டு. 94445 68183 தோலுரித்த முழு உளுத்தம் பருப்பு, மாப்பிள்ளைச் சம்பா, கறுப்புக் கவுனி, கருங்குறுவை நெல் மற்றும் அரிசி.



பா.வினிதா பாண்டி,

முத்தாண்டியாபுரம்,

விருதுநகர். 96266 24964 ஆவாரம்பூ இட்லிப் பொடி, ஆவாரம்பூ, பசுநெய், விபூதி மற்றும் மூலிகை கூந்தல் தைலம்.



க.அலாவுதீன்,

கோவை. 80723 02161 இயற்கை முறையில் தயார் செய்யப்பட்ட பாத்திரம் கழுவும், தரையைச் சுத்த செய்யும் திரவம் மற்றும் தலைமுடித் தைலம்.

ஜி.கருப்பணசாமி,

ஈரோடு. 96774 13157 தங்கச் சம்பா அரிசி.



ஆர்.கோபால்,

காஞ்சிபுரம். 94457 21574 அங்கூர், மகேந்திரா 606 அரிசி மற்றும் தேங்காய் எண்ணெய்.

கே.எஸ்.கணேசன்,

கும்பகோணம்,

தஞ்சாவூர். 93443 00656 சீரகச் சம்பா, ஆர்.என்.ஆர்.150068, கறுப்புக் கவுனி அரிசி.



டி.அங்கமுத்து,

மண்டல நாயனகுண்டா,

திருப்பத்தூர். 97515 89280 நாட்டு எலுமிச்சை மற்றும் ஒட்டு எலுமிச்சை செடிகள்.எம்.கே.அனுமந்தன்,

அன்வர்திகான்பேட்டை,

ராணிப்பேட்டை. 90436 10410 புவனகிரி மிதிபாகற்காய் விதைகள்.



ஜி.தேவ மனோகரன்,

பவானி, ஈரோடு. 98427 25133 கொடுக்காய்ப்புளி பழங்களை பறவைகளிடமிருந்து காப்பாற்ற பழைய மீன் வலை 40X40 அடி அல்லது மீன்வலை துண்டுகள்.



ஆர்.காந்தி நாடார்,

ஆறுமுகநேரி,

தூத்துக்குடி. 80121 85191 தாய்லாந்து கவுனி விதைநெல், நாவல்பழக் கொட்டை,

புளி மற்றும் புளியங்கொட்டை.



சாருன்குமார்,

சின்னமனூர்,

தேனி. 80566 90131 1 மாதமான கின்னிக்கோழி குஞ்சுகள்.காளான் வளர்ப்பு

சிவகங்கை மாவட்டம், பிள்ளையார்பட்டி பஞ்சாப் நேஷனல் வங்கி உழவர் பயிற்சி நிலையத்தில் மார்ச் 26-ம் தேதி, ‘காளான் வளர்ப்பு’, 27-ம் தேதி ‘காடை மற்றும் முயல் வளர்ப்பு,’ 28-ம் தேதி ‘வணிக முறையில் கால்நடை தீவனம் தயாரிப்பு’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு செய்து கொள்ளவும்.

தொடர்புக்கு, செல்போன்: 94885 75716, 90429 73060.எம்.கே.அனுமந்தன்,

அன்வர்திகான்பேட்டை,

ராணிப்பேட்டை. 90436 10410 புவனகிரி மிதிபாகற்காய் விதைகள்.



ஜி.தேவ மனோகரன்,

பவானி, ஈரோடு. 98427 25133 கொடுக்காய்ப்புளி பழங்களை பறவைகளிடமிருந்து காப்பாற்ற பழைய மீன் வலை 40X40 அடி அல்லது மீன்வலை துண்டுகள்.



ஆர்.காந்தி நாடார்,

ஆறுமுகநேரி,

தூத்துக்குடி. 80121 85191 தாய்லாந்து கவுனி விதைநெல், நாவல்பழக் கொட்டை,

புளி மற்றும் புளியங்கொட்டை.



சாருன்குமார்,

சின்னமனூர்,

தேனி. 80566 90131 1 மாதமான கின்னிக்கோழி குஞ்சுகள்.



from Vikatan Latest news https://ift.tt/5HTEZCU

Post a Comment

0 Comments