ராமநாதபுரம் - ஓ.பன்னீர் செல்வம் பெயரில் உசிலம்பட்டியைச் சேர்ந்த ஓ.பன்னீர் செல்வம் என்பவர் சுயேட்சை வேட்பாளராக வேட்புமனு தாக்கல்புதுச்சேரி நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் ராமதாஸ் என்பவர் பிணைய தொகைக்காக பத்து ரூபாய் நாணயங்களுடன் வேட்புமனு தாக்கல் செய்தார்புதுச்சேரிசுஜட்சை வேட்பாளர் விவசாயி ஜெயராமன் மனுதாக்கல்திருப்பூர் பின்னலாடை பிரச்சனைக்கு தீர்வு காண்பேன் என உணர்த்தும் விதமாக பனியனுடன் பரப்புரை செய்த பாஜக வேட்பாளர் ஏபி முருகானந்தம்
0 Comments