Tamil News Live Today: `வாய்ப்புகளின் பூமியான அமெரிக்காவில் இருக்கிறேன்..!’ - புகைப்படங்களை பகிர்ந்த முதல்வர் ஸ்டாலின்

`வாய்ப்புகளின் பூமியான அமெரிக்காவில் இருக்கிறேன்!’ - முதல்வர் ஸ்டாலின்

அமெரிக்காவில் முதல்வர் ஸ்டாலின்
அமெரிக்காவில் முதல்வர் ஸ்டாலின்
அமெரிக்காவில் முதல்வர் ஸ்டாலின்
அமெரிக்காவில் முதல்வர் ஸ்டாலின்

அமெரிக்காவிலிருந்து தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமெரிக்கா புறப்பட்டு சென்றார். இந்நிலையில் தற்போது முதல்வர் அமெரிக்கா சென்றடைந்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், ``வாய்ப்புகளின் பூமியான அமெரிக்காவில் இருக்கிறேன். தமிழ்நாட்டின் செழுமைக்கு புதிய ஆதரவைத் தேடி பயணம்.” எனக் குறிப்பிட்டுள்ளார். தனது மனைவியுடன் சென்றிருக்கும் முதல்வருடன் அமைச்சர் டி.ஆர்.பி ராஜா, மற்றும் அதிகாரிகள் சென்றிருக்கிறார்கள்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88



from Vikatan Latest news https://ift.tt/T4p0lcr

Post a Comment

0 Comments