மார்ச் மாதம் அனைத்து வங்கிகளுக்கும் விடுமுறை அறிவித்துள்ளது ரிசர்வ் வங்கி எந்தெந்த நாட்களில் விடுமுறை எனவும் அறிவித்துள்ளது மார்ச் மாதம் 1, 2, 3, 4, 6,12, 13, 17, 18, 19, 20, 26, 27 ஆகிய நாட்களில் விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ஆன்லைன் முறையில் அனைத்து பணப் பரிவர்த்தனைகள் செய்யலாம் எனவும் ரிசர்வ் வங்கி குறிப்பிட்டுள்ளது.
0 Comments