ஆலந்தூர் தெற்குப் பகுதி திமுக செயலாளர் என் சந்திரன் அவர்கள் இன்று பழவந்தாங்கல் நங்கநல்லூர் பகுதியில் வாக்கு சேகரித்தார்

 நகர்புற உள்ளாட்சித் தேர்தல் 2022

சென்னை மாநகராட்சி ஆலந்தூர் மண்டலம் 166வது வார்டில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில்  போட்டியிடும். வெற்றி வேட்பாளர் .

என்.சந்திரன்.B.A.EX.VC  அவர்கள் இன்று தனது வார்டுக்கு உட்பட்ட பர்மா தமிழர் காலனி மற்றும் ரகுபதி நகர் ஆகிய பகுதிகளில் வாக்குகளை சேகரித்தார் அவரை ஆதரித்து விடுதலைச் சிறுத்தை கட்சியின் சார்பாக

ஏ.பாலாஜி 166வது வட்டதுனைச்  செயலாளர்.மற்றும்.ஆலந்தூர் தொகுதி துனைச் செயலாளர்.சி.வெற்றி.த.மகேஷ்.இ.செல்வராஜ். ஏ.சதிஷ்.இ.பிரதாப் ஆகி  தோழமை கட்சிகள் மற்றும் பர்மா தமிழர் காலனி வாழ் மக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்

  

அப்பொழுது பழவந்தாங்கல் பர்மா தமிழர் காலனி மக்களுக்கு சமுதாய நலக்கூடம்,மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு புதிய கட்டிடம் போன்றவை  கட்டித்தர நடவடிக்கை எடுப்பேன் என்று வாக்குகள் சேகரித்தார்

Post a Comment

0 Comments