அண்ணா எம்ஜிஆர் திராவிட மக்கள் கழக நிறுவன தலைவர் டாக்டர் முத்துராமன் சிங்கப்பெருமாள் அவர்கள் இன்று கழக நிர்வாகிகளுடன் சந்திப்பு

 


இன்றைய  தினம் அண்ணா எம்ஜிஆர் திராவிட மக்கள் கழக நிறுவன தலைவர் டாக்டர் முத்துராமன் சிங்கப்பெருமாள் அவர்கள் கன்னடபாளையம் வெள்ளனூர் பகுதியில் அமைந்துள்ள டாக்டர் அம்பேத்கர் அவர்களின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்த போது எடுக்கப்பட்ட புகைப்படம் உடன் அண்ணா எம்ஜிஆர் திராவிட மக்கள் கழக நிர்வாகிகள் டாக்டர் ஏ ஆர் அசோக்ராஜ் டாக்டர் சங்கர் கணேஷ் டாக்டர் சுரேஷ் டாக்டர் தங்கராஜ்டாக்டர் கோதண்டம் டாக்டர் திருநாவுக்கரசு டாக்டர் தமிழ்மணி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்


அதன்பின் அண்ணா எம்ஜிஆர் திராவிட மக்கள் கழக நிறுவனத்தலைவர் டாக்டர் முத்துராமன் சிங்கப்பெருமாள் அவர்கள் திருவள்ளூர் மாவட்டத்தில் வெள்ளானூர் பகுதியில் நிர்வாகிகளை சந்தித்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம்


அதைத்தொடர்ந்து வீரா  புரத்தில்  அமைந்துள்ள மா பழனி முருகன் கோவிலில்  சாமி தரிசனம் செய்த பொழுது எடுக்கப்பட்ட புகைப்படம்

Post a Comment

0 Comments