http://ifttt.com/images/no_image_card.pngநான் அதிகம் பேசமாட்டேன்! நேரடி பிரச்சாரம் செய்யாதது ஏன் தெரியுமா? முதல்வர் ஸ்டாலின் பேச்சு!

சென்னை: கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாகவே நேரடி பிரச்சாரத்தை தாம் தவிர்த்ததாக முதலமைச்சர் ஸ்டாலின் விளக்கம் அளித்திருக்கிறார். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக வெற்றிபெறுவது உறுதி என்றும் மாவட்டம் தோறும் வெற்றிவிழாவில் பங்கேற்க வருகை தருவேன் எனவும் அவர் தெரிவித்தார். ”புதுமைபெண் வங்கி” இல்லாத பேங்க் பெயரில் 5 லட்சம் காப்பீட்டு போலி செக்..திமுகவிடமே சிக்கிய பாஜகவினர் திமுக

from Oneindia.in - thatsTamil https://ift.tt/ETQL29R

Post a Comment

0 Comments