ஜகதாம்பிகையாம் அம்பாள் ஸ்ரீரேணுகாதேவியாகக் கோயில் கொண்டிருக்கும் தலம் படைவீடு எனப்படும் படவேடு. இங்கிருந்து சுமார் 4 கி.மீ. தொலைவில் உள்ளது ஸ்ரீயோக ராமர் திருக்கோயில். இந்தக் கோயிலின் சிறப்புகள் என்னென்ன? இதற்கும் படவேடு அம்மன் கோயிலுக்கும் என்ன தொடர்பு என்பது குறித்து அறிந்துகொள்வோம்.
from Latest news https://ift.tt/McKobVe
0 Comments